சிவராத்திரி தின அன்னதான நிகழ்வு
26.02.2025 புதன் கிழமை அன்று சிவராத்திரி தினத்தன்று அகில இலங்கை விஸ்வகர்மகுல சங்கத்தினரால், திருக்கேதீச்சரம் கோயில் மகா துவட்டா மணிமண்டபத்தில் மதியம் மற்றும் இரவு நேர அன்னதான வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற…