மகா துவட்டா – பால் காய்ச்சும் நிகழ்வு
25 ஆந்திகதி தை மாதம் 2025ஆம் ஆண்டு மகாதுவட்டா மணி மண்டபத்திற்கான படம் வைத்து பால் காய்ச்சும் நிகழ்வை அகில இலங்கை விஸ்வகர்மகுல சங்கத்தினர் வெகு சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றனர். 1 ஆந்திகதி புரட்டாதி மாதம் 2022ஆம் ஆண்டு இம் மண்டபத்திற்கான…
